சீரியல் நடிகர் தர்ஷன் திருமணம் முடிந்தது.. அழகிய ஜோடியின் புகைப்படங்கள்

விஜய் டிவியின் காற்றுக்கென்ன வேலி, அரண்மனை கிளி போன்ற சீரியல்களில் ஹீரோவாக நடித்தவர் தர்ஷன்.
அவர் தற்போது கன்னட சினிமாவில் ஹீரோவாக நடிப்பதால் சீரியல்கள் நடிப்பதில்லை.
திருமணம்
இந்நிலையில் நடிகர் தர்ஷனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. காசின் தேவ்வயா என்பவரை அவர் கரம்பிடித்து இருக்கிறார்.
திருமண புகைபடங்களை தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.