சீரியல் நடிகர் கார்த்திக் – காயத்ரி ஜோடிக்கு குழந்தை பிறந்தாச்சு! என்ன குழந்தை பாருங்க

சீரியல் நடிகர் கார்த்திக் – காயத்ரி ஜோடிக்கு குழந்தை பிறந்தாச்சு! என்ன குழந்தை பாருங்க


சன் டிவியின் வானத்தைப்போல சீரியல் புகழ் நடிகர் அஸ்வின் கார்த்திக் மற்றும் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஆன காயத்ரி இருவரும் கடந்த 2023ல் திருமணம் செய்து கொண்டனர்.

காயத்ரி கர்ப்பமாக இருந்த நிலையில் முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருந்தது ஜோடி. வளைகாப்பும் மகிழ்ச்சியாக நடத்தி இருந்தனர்.

சீரியல் நடிகர் கார்த்திக் - காயத்ரி ஜோடிக்கு குழந்தை பிறந்தாச்சு! என்ன குழந்தை பாருங்க | Serial Actor Ashwin Karthi Blessed With Baby Girl

பெண் குழந்தை

தற்போது காயத்ரிக்கு பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அதை கார்த்திக் தற்போது மகிழ்ச்சியாக அறிவித்து இருக்கிறார்.


அவர்களுக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்து வருகிறது. 




admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *