சிவப்பு-மஞ்சள் புடவையில் கிளாமர் போட்டோ ஷுட் நடத்திய நடிகை ரைசா வில்சன்

ரைசா வில்சன்
மாடலாக கன்னட சினிமாவில் பணியாற்றி வந்தவர் தான் ரைசா வில்சன்.
தமிழ் பக்கம் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் என்ட்ரி கொடுத்தார். அந்த ஷோ ரைசாவிற்கு பெரிய பாதையை ஏற்படுத்திக் கொடுத்தது என்று தான் கூற வேண்டும்.
அந்நிகழ்ச்சி பிறகு படங்கள் நிறைய கமிட்டாகி நடித்து வந்தார். இப்போதெல்லாம் நடிகை ரைசா படங்களை தாண்டி போட்டோ ஷுட்களில் செம பிஸியாக உள்ளார். ஒவ்வொரு நாளும் விதவிதமாக போட்டோ ஷுட்கள் நடத்துகிறார்.
இப்போது அவர் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற புடவைகளில் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்கள் இதோ,






