சிறகடிக்க ஆசையில் ஸ்ருதி கதாபாத்திரத்தில் தெறிக்கவிடும் ப்ரீத்தா போட்டோஸ்

சிறகடிக்க ஆசையில் ஸ்ருதி கதாபாத்திரத்தில் தெறிக்கவிடும் ப்ரீத்தா போட்டோஸ்


நடிகை ப்ரீத்தா

சிறகடிக்க ஆசை விஜய் டிவி சில வருடங்களாக டிஆர்பியில் டாப்பில் இருக்கும் ஒரு தொடர்.

இந்த தொடரில் எல்லோரையும் மிரட்டி சுற்றிக் கொண்டிருக்கும் விஜயாவையே தெறிக்கவிடும் ஸ்ருதி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ப்ரீத்தியின் அழகிய புகைப்படங்களை காண்போம்.

சீரியலில் எப்போதும் மாடர்ன் உடைகளில் வரும் ப்ரீத்தா புடவையில் வெளியிட்ட போட்டோஸ் இதோ,

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *