சிம்பு படத்தில் இணைந்த மக்கள் மனம் கவர்ந்த இசையமைப்பாளர்.. அட இவரா?

சிம்பு படத்தில் இணைந்த மக்கள் மனம் கவர்ந்த இசையமைப்பாளர்.. அட இவரா?


சிம்பு

தமிழ் சினிமாவில் தனது சிறு வயது முதல் நடிக்க தொடங்கியவர் சிம்பு. நடிப்பு மட்டுமின்றி இயக்குநர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பன்முக திறமை கொண்டவராக வலம் வருகிறார்.

தற்போது, இவர் கைவசம் பல படங்கள் உள்ளன. அதன்படி, பார்க்கிங் பட இயக்குநர் உடன் சிம்புவின் 49 படம் உருவாக இருக்கிறது. அதை தொடர்ந்து அவரது 50 – வது படத்தை சிம்புவே சொந்தமாக தயாரிக்க இருக்கிறார்.

அதுமட்டுமின்றி, சமீபத்தில் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த டிராகன் பட இயக்குநருடன் இணைந்து
51 – வது படமான God Of Love படத்தில் நடிக்கவுள்ளார்.

சிம்பு படத்தில் இணைந்த மக்கள் மனம் கவர்ந்த இசையமைப்பாளர்.. அட இவரா? | Silambarasan Movie Music Director Update

அட இவரா?

இந்நிலையில், சிம்புவின் 49 – வது படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் கிடைத்துள்ளது.

அதாவது, டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் இப்படத்தில் ரசிகர்கள் மனம் கவர்ந்த இசையமைப்பாளரான சாய் அபயங்கர் கமிட்டாகி உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவுப்பு நேற்று வெளியாகி உள்ளது.  

சிம்பு படத்தில் இணைந்த மக்கள் மனம் கவர்ந்த இசையமைப்பாளர்.. அட இவரா? | Silambarasan Movie Music Director Update


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *