சின்மயி vs தீ ஒப்பீடு இருக்கட்டும்.. இந்த இலங்கை பாடகியின் ’முத்த மழை’ குரலை கேளுங்க

சின்மயி vs தீ ஒப்பீடு இருக்கட்டும்.. இந்த இலங்கை பாடகியின் ’முத்த மழை’ குரலை கேளுங்க


இன்று ரிலீஸ் ஆகி இருக்கும் தக் லைப் படத்தில் வரும் முத்தமழை பாடலை பாடியிருந்தார் தீ. தமிழில் மட்டும் தீ பாடி இருக்கும் நிலையில் மற்ற மொழிகளில் சின்மயி அந்த பாடி இருந்தார்.

படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அந்த பாடலை சின்மயி பாடியது மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. தீயை விட சின்மயிதான் சிறப்பாக பாடி இருக்கிறார் என பலரும் பாராட்டு தெரிவித்தார்கள்.

“தீ இன்னும் சில வருடங்களில் பல சின்மயி மற்றும் ஸ்ரேயா கோஷல்களை பின்னுக்கு தள்ளி விடுவார்” என்று சின்மயி பாராட்டு தெரிவித்து இருந்தார்.
 

சின்மயி vs தீ ஒப்பீடு இருக்கட்டும்.. இந்த இலங்கை பாடகியின் ’முத்த மழை’ குரலை கேளுங்க | Muththa Mazhai Srilankan Singer Sahithya Gajamugan

இலங்கை பாடகி

இந்த முத்த மழை பாடலை யார் சிறப்பாக பாடியது.. சின்மயியா? அல்லது தீ-யா? என்கிற பிரச்சனை ஒரு பக்கம் இருக்கட்டும்.

தற்போது இலங்கை பாடகி சாஹித்யா கஜமுகன் என்பவரது வீடியோ வைரலாகி வருகிறது. அவரது குரல் சிறப்பாக இருப்பதாக பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

முத்தமழை பாடலை அவர் எவ்வளவு அழகாக பாடி இருக்கிறார் என நீங்களே வீடியோவில் பாருங்க. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *