சின்னத்திரை டூ வெள்ளித்திரையில் கலக்கிக்கொண்டிருக்கும் புகழின் சொத்து மதிப்பு… எவ்வளவு தெரியுமா?

சின்னத்திரை டூ வெள்ளித்திரையில் கலக்கிக்கொண்டிருக்கும் புகழின் சொத்து மதிப்பு… எவ்வளவு தெரியுமா?

Cwc புகழ்

சினிமாவில் நுழையும் அனவைருக்குமே பேரும், புகழும் பெரிய வாய்ப்புகளும் உடனே கிடைத்துவிடுவதில்லை.

ஏதாவது ஒரு விஷயம் க்ளிக் ஆனால் தான் அவர்களால் சினிமாவில் ஜெயிக்க முடியும். அப்படி சின்னத்திரையில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி கொடுத்த ரீச் இப்போது வெள்ளித்திரையில் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் புகழ்.

அண்மையில் இவர் தனது மகளின் முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி இருந்தார்.

சின்னத்திரை டூ வெள்ளித்திரையில் கலக்கிக்கொண்டிருக்கும் புகழின் சொத்து மதிப்பு... எவ்வளவு தெரியுமா? | Vijay Tv Pugazh Net Worth Details

சொத்து மதிப்பு

வெள்ளித்திரையில் நுழைந்தவர் காமெடியன் என்பதை தாண்டி ஜு கீப்பர் என்கிற படத்தில் கதையில் நாயகனாகவும் நடித்திருந்தார்.

படங்கள், வெப் சீரியஸ் என நடிப்பவர் தொகுப்பாளராகவும் நிறைய கலக்குகிறார்.

திரைப்படங்களுக்கு சுமார் ரூ. 50 லட்சம் முதல் ரூ. 75 லட்சம் வரை சம்பளம் பெறும் இவர் தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ரூ. 10 முதல் ரூ. 15 லட்சம் வரை பெறுகிறாராம்.

இவரின் சொத்து மதிப்பு ரூ. 2 கோடி முதல் ரூ. 4 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. 

சின்னத்திரை டூ வெள்ளித்திரையில் கலக்கிக்கொண்டிருக்கும் புகழின் சொத்து மதிப்பு... எவ்வளவு தெரியுமா? | Vijay Tv Pugazh Net Worth Details

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *