சர்வம் மாயா நடிகைக்கு சூர்யா அனுப்பிய கிப்ட்! குஷியில் நடிகை

மலையாளத்தில் கடந்த டிசம்பர் இறுதியில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று இருந்த படம் சர்வம் மாயா. நாத்திகராக இருக்கும் நிவின் பாலி கண்னுக்கு மட்டும் தெரியும் பேயாக ரியா ஷிபு நடித்து இருந்தார்.
அந்த படத்தில் நடித்த பிறகு தனது வாழ்க்கையே மாறிவிட்டது என ரியா ஷிபு தெரிவித்து இருக்கிறார்.
சூர்யா கிப்ட்
இந்நிலையில் சர்வம் மாயா படத்தை பார்த்துவிட்டு நடிகர் சூர்யா ரியா ஷிபுவுக்கு ஒரு கடிதம் மற்றும் கிப்ட் அனுப்பி இருக்கிறார்.
ரியாவின் நடிப்பு இயல்பானதாகவும், அழுத்தமாகவும், திரையில் பார்க்க மகிழ்ச்சியாகவும் இருந்தது என சூர்யா பாராட்டி இருக்கிறார்.
கடிதத்தை நீங்களே பாருங்க.






