சரத்குமார் இளமையின் ரகசியம் என்ன?.. Dude பட விழாவில் நடிகர் பிரதீப் ஓபன்!

சரத்குமார் இளமையின் ரகசியம் என்ன?.. Dude பட விழாவில் நடிகர் பிரதீப் ஓபன்!


Dude

பிரதீப் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவரவிருக்கும் படம் Dude. இப்படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் சுதா கொங்கராவிடம் துணை இயக்குநராக பணிபுரிந்தவர்.

இப்படம் வரும் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ மற்றும் சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சரத்குமார் இளமையின் ரகசியம் என்ன?.. Dude பட விழாவில் நடிகர் பிரதீப் ஓபன்! | Pradeep About Sarathkumar Young Secret

ரகசியம் என்ன?

இந்நிலையில், சென்னையில் நடந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார் குறித்து பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், ” முதன்முறை சரத்குமாரை பார்த்தபோது ‘சார் உங்கள் வயது என்ன? என்று கேட்டேன். அவர் சொன்னவுடன் ஆடிப்போய் விட்டேன். உங்கள் இளமையின் ரகசியம் என்ன என்று அவரிடம் கேட்டேன்.

அதற்கு அவர், தினமும் காலை பீட்ரூட் ஜூஸ் குடிப்பேன் என்றார். அன்று முதல் இன்றுவரை நான் தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வருகிறேன்.

சரத்குமார் வயது வரும்போது, நான் அவரை போன்று உறுதியுடனும், ஆரோக்கியமாகவும் இருக்க ஆசைப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.    

சரத்குமார் இளமையின் ரகசியம் என்ன?.. Dude பட விழாவில் நடிகர் பிரதீப் ஓபன்! | Pradeep About Sarathkumar Young Secret


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *