சன் டிவி புது சீரியல்.. ஒளிபரப்பு தொடங்கும் முன்பே விலகிய ஹீரோயின்

சன் டிவி புது சீரியல்.. ஒளிபரப்பு தொடங்கும் முன்பே விலகிய ஹீரோயின்

சன் டிவியில் புதுப்புது சீரியல்கள் கடந்த சில மாதங்களில் பல தொடங்கப்பட்டு இருக்கிறது. அவற்றிற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பும் கொடுத்து வருகின்றனர்.

அடுத்து சன் டிவியில் ராகவி என்ற புது சீரியல் வர இருக்கிறது. அதில் ஹீரோயினாக கண்மணி மனோகரன் நடிக்க இருக்கிறார் என்றும் கடந்த மாதம் செய்தி வந்தது.

சன் டிவி புது சீரியல்.. ஒளிபரப்பு தொடங்கும் முன்பே விலகிய ஹீரோயின் | Kanmani Quits Sun Tv Raagavi Serial

விலகிய கண்மணி

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் கண்மணி தற்போது அந்த சீரியலில் இருந்து வெளியேறிவிட்டாராம். அவருக்கு பதிலாக தற்போது தேஜஸ்வினி கௌடா ஹீரோயினாக நடித்து வருகிறாராம்.

சுந்தரி சீரியல் புகழ் நடிகர் ஜிஷ்ணு இதில் ஹீரோவாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 சன் டிவி புது சீரியல்.. ஒளிபரப்பு தொடங்கும் முன்பே விலகிய ஹீரோயின் | Kanmani Quits Sun Tv Raagavi Serial

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *