சன் டிவி எதிர்நீச்சல் 2 டீஸர் வெளியானது! புது ஜனனி யார் பாருங்க.. எதிர்பார்க்காத ஒருவர்

சன் டிவி எதிர்நீச்சல் 2 டீஸர் வெளியானது! புது ஜனனி யார் பாருங்க.. எதிர்பார்க்காத ஒருவர்


சன் டிவியில் முன்னணி தொடராக இருந்தது எதிர்நீச்சல். அது கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு நிறைவடைந்தது.

இந்த சீரியலின் இரண்டாம் சீசன் எப்போது வரும் என்று ரசிகர்களும் அதிகம் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

சன் டிவி எதிர்நீச்சல் 2 டீஸர் வெளியானது! புது ஜனனி யார் பாருங்க.. எதிர்பார்க்காத ஒருவர் | Sun Tv Ethirneechal 2 Promo Who Is New Janani

எதிர்நீச்சல் 2 டீஸர்

இந்நிலையில் தற்போது எதிர்நீச்சல் 2 தொடரின் டீஸர் வெளியாகி இருக்கிறது. முதல் சீசனில் நடித்த கனிகா, பிரியதர்ஷினி மற்றும் ஹரிப்ரியா இசை ஆகியோர் மீண்டும் இரண்டாம் சீசனில் நடிக்கின்றனர்.

ஆனால் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்த மதுமிதா மட்டும் மிஸ்ஸிங். அவருக்கு பதிலாக நடிகை பார்வதி தான் புது ஜனனியாக நடிக்க வந்திருக்கிறார்.

ப்ரோமோ வீடியோவில் நீங்களே பாருங்க.  

You May Like This Video


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *