சன் டிவி எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகைகளின் சம்பள விவரம்… அதிகம் வாங்குவது யார் தெரியுமா?

எதிர்நீச்சல்
சன் தொலைக்காட்சியில் கோலங்கள் என்ற வெற்றித் தொடரை கொடுத்தவர் திருச்செல்வம்.
இவரது இயக்கத்தில் தற்போது மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் சீரியல்.
முதல் பாகம் கடந்த ஆண்டு ஜுலை மாதம் முடிவடைந்த நிலையில் 2ம் பாகம் எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற பெயரில் அடுத்த பாகம் டிசம்பர் மாதம் தொடங்கி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
சம்பள விவரம்
தற்போது கதையில் தர்ஷன் வீட்டைவிட்டு ஓடிவிட்ட விவகாரம் பரபரப்பாக ஓடுகிறது.
தர்ஷன் செயலால் குணசேகரன் கடும் கோபத்தில் இருக்கிறார், அடுத்து என்ன செய்யப்போகிறார் என தெரியவில்லை.
தற்போது நாம் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நடிக்கும் முக்கிய நடிகைகள் ஒரு நாளைக்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பதை காண்போம்.
- பார்வதி- ரூ. 12 ஆயிரம்
-
ஈஸ்வரி- ரூ. 15 ஆயிரம் -
ரேணுகா- ரூ. 13 ஆயிரம் -
நந்தினி- ரூ. 15 ஆயிரம்