சகோதரர் திருமணத்திற்காக நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்த நெக்லஸ் விலை.. தயாராக 1600 மணி நேரம் ஆனதா?

சகோதரர் திருமணத்திற்காக நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்த நெக்லஸ் விலை.. தயாராக 1600 மணி நேரம் ஆனதா?

பிரியங்கா சோப்ரா

நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா.

கடந்த 2002ம் ஆண்டு வெளியாகி ஹிட் கொடுத்த படம், தனது முதல் மூலமாகவே தமிழ் ரசிகர்களை கவர்ந்திருந்தார் விஜய்.
அதன்பிறகு தமிழ் பக்கம் வராதவர் பாலிவுட்டில் செம பிஸியான நாயகியாக வலம் வந்தார்.

சகோதரர் திருமணத்திற்காக நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்த நெக்லஸ் விலை.. தயாராக 1600 மணி நேரம் ஆனதா? | Priyanka Chopra Emerald And Diamond Necklace Prize

ஹிந்தி தாண்டி மராத்தி மொழிகளில் சில படங்கள் நடித்தவர் இப்போது ஹாலிவுட்டில் படங்கள் நடிக்கிறார்.
பிரபல ஹாலிவுட் பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார், இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

நகை விலை

அண்மையில் நடிகை பிரியங்கா சோப்ராவின் சகோதரர் சித்தார்த் சோப்ராவிற்கு நீலம் உபாத்யா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் பிரியங்கா சோப்ரா அணிந்த நகை பற்றிய செய்தி தான் உலா வருகிறது.

சகோதரர் திருமணத்திற்காக நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்த நெக்லஸ் விலை.. தயாராக 1600 மணி நேரம் ஆனதா? | Priyanka Chopra Emerald And Diamond Necklace Prize

1600 நேரம் என்றால் கிட்டத்தட்ட 67 நாட்கள் மரகதம் மற்றும் வைரம் கொண்டு செய்யப்பட்ட நகையை தான் பிரியங்கா சோப்ரா அணிந்திருக்கிறார். அந்த நெக்லஸ் விலை ரூ. 12 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *