கோர விபத்தில் சிக்கிய குட் பேட் அக்லி பட நடிகர்.. சம்பவ இடத்திலேயே தந்தை உயிரிழப்பு

கோர விபத்தில் சிக்கிய குட் பேட் அக்லி பட நடிகர்.. சம்பவ இடத்திலேயே தந்தை உயிரிழப்பு

பிரபல நடிகர்

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக உள்ளார் ஷைன் டாம் சாக்கோ.

தமிழில் பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்களில் நடித்தவர் சமீபத்தில் குட் பேட் அக்லி படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

சமீபத்தில் கொச்சியில் உள்ள ஓட்டலில் போதைப்பொருள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை தேடி போலீசார் இரவில் அதிரடியாக சென்று சோதனை நடத்தினர். அப்போது ஷைன் டாம் சாக்கோ தங்கியிருந்த ஓட்டலில் இருந்து தப்பி ஓடியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.   

கோர விபத்தில் சிக்கிய குட் பேட் அக்லி பட நடிகர்.. சம்பவ இடத்திலேயே தந்தை உயிரிழப்பு | Popular Actor Met With An Accident

விபத்து

இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கார் விபத்தில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ படுகாயம் அடைந்துள்ளார்.

கோர விபத்தில் சிக்கிய குட் பேட் அக்லி பட நடிகர்.. சம்பவ இடத்திலேயே தந்தை உயிரிழப்பு | Popular Actor Met With An Accident

கார் விபத்தில் சிக்கியதில் ஷைன் டாம் சாக்கோவின் தந்தை சி.ஓ.சாக்கோ நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு

விபத்தில் படுகாயம் அடைந்த ஷைன் டாம் சாக்கோ, தாயார் மரியா கார்மலுக்கு தருமபுரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *