கோபி சுதாகர் ஹீரோவாக நடிக்கும் படம்.. வெளியான டீஸர்

கோபி சுதாகர் ஹீரோவாக நடிக்கும் படம்.. வெளியான டீஸர்


சின்னத்திரை பிரபலங்கள் ஹீரோக்களாக அறிமுகம் ஆன காலம் மாறி தற்போது youtubeல் பாப்புலர் ஆகும் பிரபலங்கள் தற்போது சினிமாவில் நுழைந்து வருகின்றனர்.

தற்போது கோபி சுதாகர் ஆகியோர் நடிக்கும் படத்தினை பற்றிய அறிவிப்பு வந்திருக்கிறது. அவர்கள் ஏற்கனவே crowdfunding முறையில் படம் தயாரிக்க பல வருடங்களுக்கு முன்பு பணம் வசூலித்த நிலையில், அந்த படம் தொடங்காமலேயே போய்விட்டது.

கோபி சுதாகர் ஹீரோவாக நடிக்கும் படம்.. வெளியான டீஸர் | Gopi Sudhakar Oh God Beautiful Teaser


புது படம்

தற்போது ஓ காட் பியூட்டிபுல் என்ற படத்தில் அவர்கள் நடித்து இருக்கின்றனர். அதை அவர்களே தயாரித்தும் உள்ளனர்.

வெளியிடப்பட்டு இருக்கும் டீசரில் மூன்று குரங்குகள் உண்மை பக்கம் இருப்பது போலவும், அவர்கள் மீது cupid அம்பு வீச அதில் இரண்டு குரங்குகளை பொய் பக்கம் சென்றுவிடுகின்றன.

நீங்களே பாருங்க. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *