குழந்தை பிறந்த பிறகும் இவ்வளவு நெருக்கமா? அமலா பால் கணவருடன் வெளியிட்ட செம Romantic புகைப்படங்கள்

குழந்தை பிறந்த பிறகும் இவ்வளவு நெருக்கமா? அமலா பால் கணவருடன் வெளியிட்ட செம Romantic புகைப்படங்கள்

நடிகை அமலா பால் தன் கணவன் மற்றும் குழந்தை இலாய்யுடன் கியூட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை அமலா பால்

இந்து சமவெளி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினாலும் மைனா திரைப்படம் தான் அமலா பாலுக்கு சிறந்த அடையாளத்தை கொடுத்தது.

குழந்தை பிறந்த பிறகும் இவ்வளவு நெருக்கமா? அமலா பால் கணவருடன் வெளியிட்ட செம Romantic புகைப்படங்கள் | Amala Paul After Baby Romantic Post With Husband

அதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து குறுகிய காலத்திலேயே டாப் நடிகைகளின் பட்டியலில் இடம்பிடித்தார்.

இயக்குனர் விஜய்யை 2014ம் ஆண்டு திருமணம் செய்த அமலா பால், 2017ல் இவர்கள் கருத்து வேறுப்பாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். 

குழந்தை பிறந்த பிறகும் இவ்வளவு நெருக்கமா? அமலா பால் கணவருடன் வெளியிட்ட செம Romantic புகைப்படங்கள் | Amala Paul After Baby Romantic Post With Husband

அதனை தொடர்ந்து அமலா பாலின் நண்பரான ஜகத் தேசாய், காதலை கூறுவதையும், அதை அமலா பால் ஏற்றுக்கொள்வதையும் வீடியோவாக வெளியிட்டார்.

குறித்தவிடயம் இணையத்தை ஆக்கிரமித்தது.

கடந்தாண்டு நவம்பர் 6 ஆம் திகதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

குழந்தை பிறந்த பிறகும் இவ்வளவு நெருக்கமா? அமலா பால் கணவருடன் வெளியிட்ட செம Romantic புகைப்படங்கள் | Amala Paul After Baby Romantic Post With Husband

இவர்களுக்கு இலாய் என்ற ஆண் குழந்தையும் இருக்கின்றார்.

தற்போது சினிமாவை ஓரங்கட்டிவிட்டு கணவன் மற்றும் குழந்தையுடன் ஊர்சுற்றுவதையும் சுற்றுலா சென்று புகைப்படங்கள் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

குழந்தை பிறந்த பிறகும் இவ்வளவு நெருக்கமா? அமலா பால் கணவருடன் வெளியிட்ட செம Romantic புகைப்படங்கள் | Amala Paul After Baby Romantic Post With Husband

இந்நிலையில் குழந்தை பிறந்த பின்னரும் கூட அதே நெருக்கத்துடனும் காதலுடனும் இருக்கும் இந்த தம்பதியினர் செம Romantic போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *