குழந்தை நட்சத்திரமாக இருந்து ஹீரோயினான யுவினா பார்த்தவி.. அழகிய போட்டோஷூட்

வீரம் உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் யுவினா பார்த்தவி. அவர் வளர்ந்துவிட்ட நிலையில் ஹீரோயினாக தற்போது நடித்து வருகிறார்.
அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ.