குட் பேட் அக்லி படத்தின் நடன அழகி நடிகை பிரியா வாரியரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..

குட் பேட் அக்லி படத்தின் நடன அழகி நடிகை பிரியா வாரியரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..


பிரியா வாரியர்

மலையாளத்தில் நடித்து சென்சேஷனல் நடிகையாக மாறியவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். இவர் தமிழில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார்.

இதன்பின் தற்போது அஜித்துடன் இணைந்து குட் பேட் அக்லி படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலுக்கு நடனமாடி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளார். இணையத்தில் இவர் ஆடிய நடனம் தான் படுவைரலாகி வருகிறது.

குட் பேட் அக்லி படத்தின் நடன அழகி நடிகை பிரியா வாரியரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.. | Priya Prakash Varrier Gbu Movie Photos

படப்பிடிப்பு புகைப்படங்கள் 

இந்த நிலையில், நடிகை பிரியா வாரியர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட் பேட் அக்லி படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ பாருங்க..

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *