கில்லியை காலி செய்த மங்காத்தா புக்கிங்.. அடேங்கப்பா வேற லெவல்

கில்லியை காலி செய்த மங்காத்தா புக்கிங்.. அடேங்கப்பா வேற லெவல்


மங்காத்தா ரீ ரிலீஸ்

அஜித்தின் பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் ஒன்றான மங்காத்தா வருகிற ஜனவரி 23ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது. இப்படத்தை திரையில் பார்த்து கொண்டாட அஜித் ரசிகர்கள் அனைவரும் தயாராகி வருகின்றனர்.

கில்லியை காலி செய்த மங்காத்தா புக்கிங்.. அடேங்கப்பா வேற லெவல் | Mankatha Beats Ghilli In Book My Show

மங்காத்தா ரீ ரிலீஸ் ப்ரீ புக்கிங் தற்போது தொடங்கியுள்ள நிலையில், இதுவரை ரூ. 10 லட்சத்துக்கும் மேல் வசூல் வந்துள்ளது. இதனால் கண்டிப்பாக பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் சாதனையை மங்காத்தா ரீ ரிலீஸ் படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கில்லியை காலி செய்த மங்காத்தா 



இந்த நிலையில் ப்ரீ புக்கிங்கிலேயே கில்லி ரீ ரிலீஸ் செய்த சாதனையை மங்காத்தா முறியடித்துள்ளது. அதாவது புக் மை ஷோ App-ல் கில்லி படம் ஒரு மணி நேரத்திற்கு 4.2K டிக்கெட்ஸ் தான் புக் செய்யப்பட்டுள்ளது.

கில்லியை காலி செய்த மங்காத்தா புக்கிங்.. அடேங்கப்பா வேற லெவல் | Mankatha Beats Ghilli In Book My Show

இது தான் கில்லி ரீ ரிலீஸின் பீக் டைம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், தற்போது ரீ ரிலீஸ் ஆகும் மங்காத்தா ப்ரீ புக்கிங்கிலேயே கடந்த ஒரு மணி நேரத்தில் 4.31K டிக்கெட்ஸ் புக் செய்யப்பட்டுள்ளது. இதனால் கில்லி ரீ ரிலீஸ் சாதனையை மங்காத்தா காலி செய்துள்ளது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *