கில்லர் நாயகி ப்ரீத்தி அஸ்ராணியின் லேட்டஸ்ட் Stunning போட்டோஷூட்..

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து இன்று இளைஞர்களின் மனம் கவர்ந்த நாயகியாக வலம் வருகிறார் ப்ரீத்தி அஸ்ராணி. இவர் நடிப்பில் வெளிவந்த அயோத்தி திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
இதை தொடர்ந்து எலெக்ஷன், கிஸ், பல்டி ஆகிய படங்களில் நடித்தார். தற்போது எஸ்.ஜே. சூர்யாவுடன் இணைந்து கில்லர் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இவரை திரையுலகில் அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ப்ரீத்தி அஸ்ராணி அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை அதில் பதிவிடுவார். இந்த நிலையில், தற்போது தனது லேட்டஸ்ட் stunning போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்: