காஜல் அகர்வால் ட்ரெண்டி உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட்

காஜல் அகர்வால் ட்ரெண்டி உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட்


நடிகை காஜல் அகர்வால் தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாறி இருக்கும் நிலையில் தற்போது தொடர்ந்து ஹாட் ஆக புகைப்படங்கள் வெளியிட தொடங்கி இருக்கிறார்.



அவர் வெளியிடும் போட்டோக்கள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியிலும் வைரல் ஆகிறது.


காஜல் அகர்வால் தற்போது ட்ரெண்டியான ஷார்ட் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ. இந்த போட்டோக்களுக்கு 2.38 லட்சம் லைக்குகள் இதுவரை வந்திருக்கிறது.

GalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *