கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் நடிகர் அபிநய்.. தனுஷ் செய்த மாபெரும் உதவி

கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் நடிகர் அபிநய்.. தனுஷ் செய்த மாபெரும் உதவி

நடிகர் அபிநய்

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் அபிநய். இவர் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வந்தார்.

கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் நடிகர் அபிநய்.. தனுஷ் செய்த மாபெரும் உதவி | Dhanush Given 5 Lakhs To Actor Abhinay

கடைசியாக சந்தானம் நடித்திருந்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நடித்திருந்தார். இதன்பின் சினிமா பக்கமே தலைகாட்டாமல் இருந்து வரும் நடிகர் அபிநய் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்கிற செய்தி கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்தது.

தனுஷ் உதவி

இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது. கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் நடிகர் அபிநய்க்கு உதவும் வகையில் KPY நடிகர் பாலா ரூ. 1 லட்சம் பணம் கொடுத்திருந்தார். அந்த வீடியோ வெளிவந்து வைரலானது.

கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வரும் நடிகர் அபிநய்.. தனுஷ் செய்த மாபெரும் உதவி | Dhanush Given 5 Lakhs To Actor Abhinay

இந்நிலையில், நடிகர் தனுஷ் தற்போது ரூ. 5 லட்சம் கொடுத்து மருத்துவ செலவுக்கு உதவியுள்ளார். துள்ளுவதோ இளமை படத்தில் தனுஷ் – அபிநய் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *