கமல் ஹாசனை அழைத்த ஆஸ்கர்.. குவியும் வாழ்த்துக்கள்

கமல் ஹாசனை அழைத்த ஆஸ்கர்.. குவியும் வாழ்த்துக்கள்


ஆஸ்கரில் கமல் ஹாசன்

ஆஸ்கர் விருந்து வழங்கும் Academy of Motion Picture Arts and Sciences, இந்திய நடிகர்களாக கமல் ஹாசன் மற்றும் ஆயுஷ்மான் குரானா ஆகிய இருவரை வாக்களிக்கும் உறுப்பினர்களாக அழைத்துள்ளது. இதற்காக கமல் ஹாசனுக்கு வாழ்த்துக்கள் குவித்து வருகின்றனர்.

கமல் ஹாசனை அழைத்த ஆஸ்கர்.. குவியும் வாழ்த்துக்கள் | Kamal Haasan Is Going To Oscar



இவர்களுடன் Jason Momoa, Ariana Grande, Mikey Madison என மொத்தம் 534 புகழ்பெற்ற திரையுலக கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கார் வாக்காளர் உறுப்பினர்



அழைக்கப்பட்ட நபர்கள் அகாடமியின் 19 கிளைகளில் ஒன்றில் சேருவார்கள் அல்லது துணை உறுப்பினர்களாக – தொழில்துறைக்கு குறிப்பிடத்தக்க சேவையை வழங்குவதை கௌரவிக்கும் உறுப்பினர் பிரிவில் இடம்பெறுவர்.

கமல் ஹாசனை அழைத்த ஆஸ்கர்.. குவியும் வாழ்த்துக்கள் | Kamal Haasan Is Going To Oscar



கிளைகளில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் கலைஞர் பிரதிநிதிகள் ஆஸ்கர் பிரிவுகளில் வாக்களிக்கவும், அகாடமி நிர்வாக தேர்தல்களில் போட்டியிடவும் தகுதியுடையவர்கள் ஆவார்கள். துணை உறுப்பினர்களுக்கு ஆஸ்கரில் வாக்களிக்கும் உரிமைகள் அல்லது நிர்வாக சலுகைகள் இல்லை.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *