கமலுடன் இணையும் விக்ரம் பட இயக்குநர்.. அட இந்த கூட்டணி செமையா இருக்கே!!

கமலுடன் இணையும் விக்ரம் பட இயக்குநர்.. அட இந்த கூட்டணி செமையா இருக்கே!!

தக் லைஃப்

கமல் ஹாசன் நடிப்பில் சமீபத்தில் தக் லைஃப் திரைப்படம் வெளிவந்தது. நாயகன் படத்திற்கு பின் மணி ரத்னம் இயக்கத்தில் இப்படத்தில் கமல் நடித்திருந்தார்.

கமலுடன் இணையும் விக்ரம் பட இயக்குநர்.. அட இந்த கூட்டணி செமையா இருக்கே!! | Su Arunkumar Next Movie With Raajkamal Production

ஆனால், படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. மோசமான விமர்சனங்களையும், ட்ரோல்களையும் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

கமலுடன் இணையும் விக்ரம் பட இயக்குநர்.. அட இந்த கூட்டணி செமையா இருக்கே!! | Su Arunkumar Next Movie With Raajkamal Production

ராஜ்கமல் – அருண்குமார் 

பண்ணையாரும் பத்மினியும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.யூ. அருண்குமார். இதன்பின் சேதுபதி, சித்தா மற்றும் சமீபத்தில் வெளிவந்த வீர தீர சூரன் ஆகிய படங்களை இவர் இயக்கியுள்ளார்.

கமலுடன் இணையும் விக்ரம் பட இயக்குநர்.. அட இந்த கூட்டணி செமையா இருக்கே!! | Su Arunkumar Next Movie With Raajkamal Production

அருண்குமாரின் அடுத்த படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கப்போகிறது என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் யாரை ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என்பதற்கான டிஸ்கஷன் தற்போது நடந்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் அறிவிப்பும் வெளியாகும் என்கின்றனர். 

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *