ஒன்றாக ஓணம் கொண்டாடிய 80ஸ் நடிகைகள்.. யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் பாருங்க

80கள் மற்றும் 90களில் சினிமா நட்சத்திரங்களாக இருந்த நடிகர் நடிகைகள் பலரும் வருடம்தோறும் சந்தித்துக்கொள்ள கெட்டுகெதர் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்கின்றனர்.
அந்த போட்டோக்களும் இணையத்தில் வைரல் ஆவதை நாம் பாத்திருக்கிறோம். தற்போது அவர்கள் எல்லோரும் சேர்ந்து ஓணம் ஒன்றாக கொண்டாடி இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டுள்ளனர்.
ஓணம்
ராதிகா, ரேவதி, பூர்ணிமா, சுஹாசினி, லிஸ்ஸி, சரண்யா பொன்வண்ணன், ஸ்ரீப்ரியா உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டிருக்கின்றனர்.
அவர்கள் ஒன்றாக இருக்கும் போட்டோக்களை பாருங்க.