எம்புரான் படத்தை தமிழில் பாருங்க.. Empuraan Pre Release Press Meet முழு வீடியோ

மோகன்லால் நடிப்பில் இந்த வாரம் ரிலீஸ் ஆகிறது L2 எம்புரான் படம்.
தமிழ்நாட்டு மக்கள் இந்த படத்தை தமிழ் டப்பிங்கில் பார்க்க வேண்டும் என கேட்டிருக்கின்றனர். படக்குழு ப்ரெஸ் மீட் வீடியோ இதோ.