என் பேரு கர சாமி.. தனுஷின் கர படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

நடிகர் தனுஷின் 54வது படத்திற்கு கர என டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வந்திருக்கிறது. போர் தொழில் பட புகழ் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கி இருக்கும் இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்து இருக்கிறார்.
தற்போது கர படத்தின் ட்ரைலரும் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது. “என் பெயர் கரசாமி. என்னை கர -ன்னு கூப்பிடுவாங்க” என தனுஷ் சொல்ல மாஸாக வந்திருக்கும் வீடியோ இதோ.
இந்த வருட சம்மர் விடுமுறைக்கு இந்த படம் ரிலீஸ் ஆகிறது.






