என்னை பிக்பாஸ் 8 விட்டு போகச் சொன்னார்கள்- மீம்ஸ், விமர்சனங்கள் குறித்து விஜய் சேதுபதி

என்னை பிக்பாஸ் 8 விட்டு போகச் சொன்னார்கள்- மீம்ஸ், விமர்சனங்கள் குறித்து விஜய் சேதுபதி


பிக்பாஸ் 8

பிக்பாஸ் 8, ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என தொடங்கியது. 7 சீசன்கள் வரை தொகுத்து வழங்கிவந்த கமல்ஹாசனுக்கு பதிலாக விஜய் சேதுபதி களமிறங்கினார்.

ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் அதேபோல் விஜய் சேதுபதி யாருடைய தாக்கமும் இல்லாமல் தான் எப்படியோ அப்படியே நிகழ்ச்சியை கொண்டு செல்கிறார். ஆனால் இவரை பற்றி நிறைய மோசமான விமர்சனங்களும், மீம்ஸ்களும் வருகின்றன.

என்னை பிக்பாஸ் 8 விட்டு போகச் சொன்னார்கள்- மீம்ஸ், விமர்சனங்கள் குறித்து விஜய் சேதுபதி | Vijay Sethupathi About Memes Related To Bigg Boss


நடிகரின் பதில்

இதுகுறித்து ஒரு பெண் விஜய் சேதுபதியிடம் நேராக கேட்டுள்ளார். அதற்கு அவர், என்னை இந்த நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்று கூட சிலர் சொன்னார்கள், அதை நீங்கள் பார்த்தீர்களா.

என்னுடைய நெருங்கிய நண்பர்கள் என்னைப்பற்றிய செய்திகள் மற்றும் மீம்ஸ்களை எனக்கு ஷேர் செய்வார்கள், நானும் பார்க்கிறேன். அதையெல்லாம் நாம் முக்கியமாக பார்க்க தொடங்கிவிட்டார் நான் எது செய்தாலும் சரியா தவறா என்று ஒரு கேள்வி வந்துவிடும்.

ரவீந்தர் சார் தொடங்கிய வாரத்திற்குள் சென்றது வருத்தமாக இருந்தது. உடனே அனுப்ப வேண்டுமா?, ஒரு வாரம் இருக்க வைக்க முடியாதா என்று நான் கேட்டேன்.

என்னை பிக்பாஸ் 8 விட்டு போகச் சொன்னார்கள்- மீம்ஸ், விமர்சனங்கள் குறித்து விஜய் சேதுபதி | Vijay Sethupathi About Memes Related To Bigg Boss

ஆனந்தி வெளியே போகும்போது கூட இவருக்கா குறைவான வாக்குகள் என அதிர்ச்சியா கேட்டேன். நான் இப்படி தான் இருக்கிறேன், ஆனால் என்னைச் சுற்றி வரும் செய்திகளை நான் கண்டுகொள்ள போறது கிடையாது என கூறியிருக்கிறார். 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *