எதிர்நீச்சல் 2 சீரியலில் தாராவாக நடிக்கப்போவது யார் தெரியுமா?… போட்டோ இதோ

எதிர்நீச்சல் 2 சீரியலில் தாராவாக நடிக்கப்போவது யார் தெரியுமா?… போட்டோ இதோ


எதிர்நீச்சல் 2

எதிர்நீச்சல் 2, தமிழ் சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய தொடர்.

சன் டிவியில் கடந்த 2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொடர் விறுவிறுப்பின் உச்சமாக பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இடையில் கதை கொஞ்சம் டல்லாக செல்ல முடிவுக்கு கொண்டு வந்தனர்.

2024ம் ஆண்டு இந்த வருடம் ஜுன் மாதம் முடிவுக்கு வந்தது.

எதிர்நீச்சல் 2 சீரியலில் தாராவாக நடிக்கப்போவது யார் தெரியுமா?... போட்டோ இதோ | Ethirneechal Serial New Thara Photo


2ம் பாகம்

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் எதிர்நீச்சல் 2 சீரியலின் 2ம் பாகத்தின் புரொமோ வெளியானது.

அதில் முதல் பாகத்தில் நடித்த பலரும் இருக்கிறார்களாம், சிலரின் கதாபாத்திர மாற்றம் நடந்துள்ளது.

ஜனனி கதாபாத்திரத்தில் மதுமிதா நடித்து வந்தார், ஆனால் 2ம் பாகத்தில் அவருக்கு பதில் பார்வதி என்பவர் நடிக்கிறார். அதேபோல் குழந்தை நட்சத்திரமாக நடித்துவந்த தாரா கதாபாத்திரத்தில் இனி பிரச்னா நடிக்க இருக்கிறாராம். 




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *