எதிர்நீச்சல் சீரியல் ஹீரோயின் பார்வதி அழகிய போட்டோஷூட்

எதிர்நீச்சல் சீரியல் ஹீரோயின் பார்வதி அழகிய போட்டோஷூட்


சன்டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் பார்வதி. சின்னத்திரையில் நல்ல டிஆர்பி ரேட்டிங் பெறும் தொடராக தற்போது அந்த சீரியல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.



அந்த அளவுக்கு பரபரப்பாக அந்த சீரியல் கதை சென்றுகொண்டிருக்கிறது.


தற்போது நடிகை பார்வதி ஸ்லீவ்லெஸ் சேலையில் அழகிய போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ பாருங்க.

GalleryGalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *