எதிர்நீச்சல் சீரியல் நடிகை பார்வதியின் சமீபத்திய புகைப்படங்கள்..

தொகுப்பாளினியாக இருந்து பின் சீரியல் நடிகையாக களமிறங்கியவர் நடிகை பார்வதி. இவர் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் போலீஸ் போலீஸ் வெப் தொடரிலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருக்கும் பார்வதியின் சமீபத்திய புகைப்படங்கள் இதோ:






