எதிர்நீச்சல் சீரியலில் பார்கவியாக நடிக்கும் ராஜிஸ்ரீ புடவையில் எடுத்த அழகிய போட்டோ ஷுட் புகைப்படங்கள்

எதிர்நீச்சல் தொடர்கிறது
பெண்களை ஜெயிக்க வைக்கும் ஒரு கதை என்று சன் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்ட ஒரு சீரியல் தான் எதிர்நீச்சல்.
முதல் பாகம் முடிவடைந்து 2வது பாகமே வந்துவிட்டது, ஆனால் ஆணாதிக்க எண்ணம் கொண்ட பெண் அடிமை எண்ணம் கொண்ட ஆண்களே கதையில் ஜெயித்துக்கொண்டு வருகிறார்கள்.
பெண்கள் தோற்றுக்கொண்டே வருகிறார்கள், கதையில் பெண்கள் ஜெயிப்பது போல் எப்போது காட்டுவார்கள் என்பதே தெரியவில்லை.
சரி இப்போது நாம் இங்கு சீரியலில் பார்கவியாக நடிக்கும் ராஜிஸ்ரீ லட்சணமாக புடவையில் வெளியிட்ட அழகிய புகைப்படங்களை காண்போம்.






