ஊட்டியில் இருக்கும் நடிகர் மோகன்லால் பங்களா வாடகைக்கு.. ஒரு நாள் தங்க இவ்வளவா

ஊட்டியில் இருக்கும் நடிகர் மோகன்லால் பங்களா வாடகைக்கு.. ஒரு நாள் தங்க இவ்வளவா


நடிகர் மோகன்லால் மலையாளம், தமிழ் என பல மொழிகளில் பாப்புலர் ஹீரோ. அவருக்கு தென்னிந்தியா முழுவதும் அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

மோகன்லாலுக்கு கேரளா மட்டுமின்றி சென்னை, ஊட்டி உள்ளிட்ட பல இடங்களில் வீடுகள் இருக்கிறது.

ஊட்டியில் இருக்கும் நடிகர் மோகன்லால் பங்களா வாடகைக்கு.. ஒரு நாள் தங்க இவ்வளவா | Mohanlal Ooty Residence Up For Rent To Tourists

ஊட்டி பங்களா வாடகைக்கு

இந்நிலையில் ஊட்டியில் மோகன்லாலுக்கு சொந்தமான பங்களாவை டூரிஸ்ட்களுக்கு வாடகைக்கு விட்டு வருகிறார்களாம்.

Hideaway என்ற அந்த தனி வீட்டில் தங்க ஒருநாளுக்கு சுமார் 37 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறதாம்.

வீட்டின் புகைப்படங்கள் இதோ பாருங்க. 

GalleryGalleryGalleryGallery


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *