உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு உலகின் பெரும்பணக்காரர் வாழ்த்து

உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு உலகின் பெரும்பணக்காரர் வாழ்த்து


இளம் உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு உலகின் பெரும்பணக்காரர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

18 வயதான செஸ் சாம்பியன் குகேஷ் உலக செஸ் சாம்பியன் ஆனார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற ஃபிடே உலக சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் சீனாவின் டிங் லிரெனை தோற்கடித்து உலக சாம்பியன் ஆனார்.

இந்த பட்டத்தை மிக இளம் வயதில் பெற்றவர் என்ற பெருமையை பெற்றார். இந்நிலையில் குகேஷுக்கு பாராட்டு மழை பொழிந்து வருகிறது.

சினிமா, அரசியல், விளையாட்டு என அனைத்து துறைகளில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Elon Musk, Elon Musk Congratulates Gukesh, The Youngest World Chess Champion, Gukesh Dommaraju

இந்நிலையில், உலகின் மிகப்பாரிய பணக்காரரும், டெஸ்லா முதலாளியுமான எலான் மஸ்க்கும் குகேஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனது X தளத்தில் குகேஷை வாழ்த்தி பதிவிட்டுள்ளார். எலான் மஸ்க்கின் இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Elon Musk, Elon Musk Congratulates Gukesh, The Youngest World Chess Champion, Gukesh Dommaraju




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *