இவங்களுக்கு வயசே ஆகாதா..? ரசிகர்களை கவரும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

இவங்களுக்கு வயசே ஆகாதா..? ரசிகர்களை கவரும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்


திரையுலக பிரபலங்கள் தங்களது போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவார்கள். ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் போட்டோஷூட் உடனடியாக இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது பிரபல நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் ரோஸ் நிற மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும், ‘இவங்களுக்கு வயசே ஆகாத? என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.. ரசிகர்களை கவரும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் இதோ பாருங்க: 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *