இளம் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் தமன்னா, ஒல்லியாகி எப்படி வந்திருக்கிறார் பாருங்க

நடிகை தமன்னா கடந்த சில மாதங்களில் உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாறி வருகிறார். அவரது ஒல்லி லுக் ரசிகர்களுக்கு தொடர்ந்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகிறார்.
மேலும் தமன்னா நிகழ்ச்சிகள் மற்றும் விருது விழாக்களுக்கு வரும்போது அணிந்து வரும் உடை ரசிகர்களது கவனத்தை ஈர்த்து வருகிறார்.
ஸ்லிம் லுக்
இன்று தமன்னா நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள பச்சை நிற உடையில் வந்து இருந்தார்.
ஒல்லியாகி இளம் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் லுக்கில் தமன்னா இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். வீடியோவை பாருங்க.