இளம் நடிகை மீனாட்சி சவுத்ரி ட்ரெண்டி போட்டோஷூட்

இளம் நடிகை மீனாட்சி சவுத்ரி ட்ரெண்டி போட்டோஷூட்


நடிகை மீனாட்சி சவுத்ரி சமீபகாலத்தில் இளம் ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஹீரோயின்களில் ஒருவராக மாறி இருக்கிறார்.

அவர் ஹோம்லி லுக் மட்டுமின்றி கிளாமர் லுக்கிலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

மீனாட்சி சவுத்ரி தற்போது ட்ரெண்டி உடையில் போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். ரசிகர்களை கவர்ந்து வரும் அழகிய புகைப்படங்களை இதோ.

3 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாவில் வைத்திருக்கும் நிலையில், அந்த போட்டோக்களுக்கு இதுவரை 1.3 லட்சம் லைக்குகள் குவிந்து இருக்கிறது.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *