இளம் நடிகை மிர்னாலினி ரவியின் Stunning கிளாமர் போட்டோஷூட்..

ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மிர்னாலினி ரவி. இவர் சூப்பர் டீலக்ஸ், கோப்ரா, ரோமியோ, எனிமி போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் இவர் படங்கள் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மிர்னாலினி ரவி தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை அவ்வப்போது அதில் பதிவு செய்வார். அந்த வகையில் Stunning லுக்கில் எடுத்துக்கொண்ட கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை தற்போது பதிவிட்டுள்ளார்.






