இரத்தமின்றி யுத்தமின்றி சிரியாவில் இஸ்ரேல் கைப்பற்றிய மலை

இஸ்ரேலைப் பொறுத்தவரையில் இராணுவ ரீதியாகவும், கேந்திர ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும், மத ரீதியாகவும் கூட- மிக மிக முக்கியமான ஒரு இடம்தான் எர்மோன் மலை.
இஸ்ரேலுக்கு வடக்காக சிரிய-லெபனான் எல்லையில், சிரியாவின் உள்ளே உள்ள ஒரு மலை.
சிரியாவில் அதிக உயரமான மலை என்றால், இந்த ஏர்மோன் மலைதான்.
சிரியாவின் கேந்திர முக்கியத்துவம்வாய்ந்த ஒரு முக்கிய பிரதேசத்தை, எந்தவித யுத்தமோ அல்லது இரத்தம் சிந்துதலோ இல்லாமல் இஸ்ரேல் மிக இலகுவாகவே ஆக்கரமித்தது பற்றி தெரிந்துக்கொள்ள இந்த வீடியோவை முழுமையாக பார்க்கவும்.
வீடியோ,
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |