இரண்டு நாட்களில் வித் லவ் படம் செய்துள்ள வசூல்… எவ்வளவு தெரியுமா

இரண்டு நாட்களில் வித் லவ் படம் செய்துள்ள வசூல்… எவ்வளவு தெரியுமா


வித் லவ்

டூரிஸ்ட் பேமிலி படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந்த். முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியை தன்வசப்படுத்திய இவர், அடுத்ததாக ஹீரோவாக வித் லவ் படத்தின் மூலம் களமிறங்கியுள்ளார்.

இரண்டு நாட்களில் வித் லவ் படம் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா | With Love Movie 2 Days Box Office



இப்படத்தை அறிமுக இயக்குநர் மதன் இயக்க சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்திருந்தார். இப்படத்தின் மூலம் மலையாள சென்சேஷனல் நடிகை அனஸ்வரா ராஜன் தமிழில் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

வசூல் 



கடந்த 6ஆம் தேதி திரைக்கு வந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், இரண்டு நாட்களில் வித் லவ் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இரண்டு நாட்களில் வித் லவ் படம் செய்துள்ள வசூல்... எவ்வளவு தெரியுமா | With Love Movie 2 Days Box Office

அதன்படி, வித் லவ் திரைப்படம் இரண்டு நாட்களில் உலகளவில் ரூ. 5+ கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *