இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்து இணையப்போவது இந்த நடிகருடனா?.. அப்போ செம மாஸ் தான்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்து இணையப்போவது இந்த நடிகருடனா?.. அப்போ செம மாஸ் தான்

லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ், தமிழ் சினிமாவில் சில படங்களே இயக்கியிருந்தாலும் புகழின் உச்சிக்கு சென்ற இயக்குனர்களில் ஒருவர்.

தற்போது ரஜினியை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார், படத்திற்கான வேலைகளும் படு விறுவிறுப்பாக நடந்துகொண்டு வருகிறது. இப்படத்திற்கு பிறகு கைதி 2, விக்ரம் 2 உள்ளிட்ட படங்களை இயக்க இருக்கிறார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்து இணையப்போவது இந்த நடிகருடனா?.. அப்போ செம மாஸ் தான் | Director Lokesh Kanagaraj Next Movie Details

புதிய ஹீரோ

அடுத்தடுத்து நிறைய படங்களை இயக்கும் வேலைகளில் பிஸியாக இருக்கும் லோகேஷ் கனகராஜ் புதிய பட ஹீரோ குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.

அதாவது ஜெயிலர் 2 படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் தெலுங்கு சினிமாவின் மாஸ் நடிகர் ஜுனியர் என்.டி.ஆரை வைத்து படம் இயக்கப்போவதாக ஒரு தகவல் வலம் வருகிறது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்து இணையப்போவது இந்த நடிகருடனா?.. அப்போ செம மாஸ் தான் | Director Lokesh Kanagaraj Next Movie Details

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *