இந்த வாரம் OTT-ல் அதிக வியூஸ் அள்ளிய படங்கள் மற்றும் வெப் தொடர்கள்.. என்னென்ன?

எப்படி ஓவ்வொரு வாரத்தின் வெள்ளிக்கிழமை திரையரங்கில் படம் வெளியாகிறதோ, அது போன்று ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் OTT-ல் புதிய படங்கள் வெளியாவது வழக்கம்.
இந்நிலையில், இந்த வாரம் OTT-ல் அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பது குறித்து கீழே காணலாம்.
படங்கள்:
சன் ஆஃப் சர்தார் 2 – 30 லட்சம் வியூஸ்
மகாவதார் நரசிம்மா – 28 லட்சம் வியூஸ்
ஹிருதயபூர்வம் – 24 லட்சம் வியூஸ்
சையாரா – 23 லட்சம் வியூஸ்
தடக் – 19 லட்சம் வியூஸ்
வெப் தொடர்கள்:
பேட்ஸ் ஆஃப் பாலிவுட் – 3.2 மில்லியன் வியூஸ்
தி கேம் – 2.4 மில்லியன் வியூஸ்
தி டிரெயல் சீச 2 – 2.1 மில்லியன் வியூஸ்
சிக்ஸர் சீசன் 2 – 2.0 மில்லியன் வியூஸ்
13 – 1.2 மில்லியன் வியூஸ்