இந்த வாரம் சரிகமப சீசன் 5 நிகழ்ச்சியில் ஸ்பெஷல் கெஸ்ட்..

சரிகமப சீசன் 5
ஜீ தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சரிகமப சீசன் 5விற்கு ரசிகர்கள் ஏராளம்.
பாடல் நிகழ்ச்சியில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் தான் டாப்பில் இருந்தது, தற்போது அந்த நிகழ்ச்சியையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு சரிகமப நிகழ்ச்சி உள்ளது.
கடைசியாக சிறுவர்களுக்கான சீசன் பிரம்மாண்டமாக நடந்து முடிய இப்போது பெரியவர்களுக்கான 5வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.
ஸ்பெஷல் கெஸ்ட்
ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஸ்பெஷல் கெஸ்ட் நிகழ்ச்சிக்கு வந்துகொண்டிருக்கும் நிலையில் மெலோடி பாடல்களின் கிங் வித்யாசாகர் தனது குடும்பத்துடன் சரிகமப சீசனிற்கு வந்துள்ளார்.
அவர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புரொமோக்கள் வெளியாக ரசிகர்கள் இந்த சீசனிற்காக ஆவலாக காத்துக் கொண்டிருப்பதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.