இந்த வாரம் ஓடிடி-யில் வெளிவந்துள்ள திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

இந்த வாரம் ஓடிடி-யில் வெளிவந்துள்ள திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ


ஓடிடி

ஒரு திரைப்படத்திற்கு திரையரங்கில் எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறதோ, அதே அளவிற்கு ஓடிடி-யில் வெளிவரும் திரைப்படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இந்த வாரம் ஓடிடி-யில் வெளிவந்துள்ள திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | Ott Release Movies This Week List

குறிப்பாக கொரோனா காலகட்டத்திற்கு பின் ஓடிடி-க்கு அதிகம் கவனம் சினிமா ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ளது.



ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் புதிதாக வெளிவரும் திரைப்படங்கள், வெப் சீரிஸ் குறித்து பார்த்து வருகிறோம்.

இந்த வாரம் ஓடிடி-யில் வெளிவந்துள்ள திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | Ott Release Movies This Week List

இந்த வார ரிலீஸ்



அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த ஓடிடியில் என்னென்ன திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ் வெளியாகியுள்ளன என்று பார்க்கலாம் வாங்க.


  • குற்றம் புரிந்தவன் – சோனி லிவ் (நேரடியாக வெளியாகியுள்ளது)

  • The Girlfriend – நெட்பிளிக்ஸ்


  • Diés Iraé – ஜியோ ஹாட்ஸ்டார்


  • தூல்பேட் போலீஸ் ஸ்டேஷன் – ஆஹா தமிழ் (வெப் சீரிஸ்)


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *