இந்திய சினிமாவின் பெருமை… இயக்குநர் ராஜமௌலியின் பிறந்தநாள்.. அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா

இந்திய சினிமாவின் பெருமை… இயக்குநர் ராஜமௌலியின் பிறந்தநாள்.. அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா

ராஜமௌலி

நான் ஈ, பாகுபலி 1&2 மற்றும் RRR படங்களின் மூலம் உலகளவில் இந்திய சினிமாவை கொண்டு சென்றவர் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி.

இவர் 2001ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்டுடென்ட் நம்பர் 1 படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி இயக்குநர் எனும் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.

இந்திய சினிமாவின் பெருமை... இயக்குநர் ராஜமௌலியின் பிறந்தநாள்.. அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா | Director Ss Rajamouli Net Worth Details

இன்று இந்திய சினிமாவிற்கே பெருமை சேர்த்துள்ளார். இவர் இயக்கத்தில் தற்போது மகேஷ் பாபு நடித்து வரும் SSMB29 படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கு இதுவரை தலைப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிறந்தநாள் – சொத்து மதிப்பு

இன்று இயக்குநர் ராஜமௌலி அவர்களின் பிறந்தநாள். தனது 52வது பிறந்தநாளை கொண்டாடும் இவருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்திய சினிமாவின் பெருமை... இயக்குநர் ராஜமௌலியின் பிறந்தநாள்.. அவருடைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா | Director Ss Rajamouli Net Worth Details

இந்நிலையில், ராஜமௌலியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 1000 கோடி என கூறப்படுகிறது.  

admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *