இதுவரை உலகளவில் யூத் திரைப்படம் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா

இதுவரை உலகளவில் யூத் திரைப்படம் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா


யூத்

கடந்த மாதம் வெளிவந்து தமிழ் சினிமாவிற்கு மாபெரும் வெற்றியை பெற்று தந்த திரைப்படம் யூத். இப்படத்தை கென் கருணாஸ் இயக்கி, ஹீரோவாகவும் நடித்திருந்தார்.

இதுவரை உலகளவில் யூத் திரைப்படம் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா | Youth Movie So Far Worldwide Box Office Collection



இப்படத்தில் கென் உடன் இணைந்து சுராஜ், தேவதர்ஷினி, நளினி என அனுபவம் உள்ள நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மேலும், அனிஷ்மா அனில்குமார், மீனாட்சி உள்ளிட்ட பல இளம் பிரபலங்கள் நடித்திருந்தனர்.ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். அதுவும் ஒரு ரூபாய் கூட அவர் சம்பளம் வாங்காமல் இசையமைத்துள்ளார் என கூறப்படுகிறது.

வசூல் விவரம் 



விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பிளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள யூத் திரைப்படத்தின் இதுவரையிலான வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இதுவரை உலகளவில் யூத் திரைப்படம் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா | Youth Movie So Far Worldwide Box Office Collection

அதன்படி, 16 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் யூத் இதுவரை உலகளவில் ரூ. 68 கோடியும், தமிழ்நாட்டில் ரூ. 45 கோடியும் வசூல் செய்துள்ளது. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *