ஆனந்தம் சீரியல் புகழ் அபிராமியை நியாபகம் இருக்கா?.. அவரது மகன் இந்த பிரபலம் தானா?

ஆனந்தம் சீரியல் புகழ் அபிராமியை நியாபகம் இருக்கா?.. அவரது மகன் இந்த பிரபலம் தானா?


ஆனந்தம்

சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிய தொடர்களில் ஒன்று ஆனந்தம்.

டி.ஜி.தியாகராஜன் இயக்கத்தில் சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்த இந்த தொடர் நவம்பர் 2003ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1297 எபிசோடுகள் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

3 இயக்குனர்கள் மாறி மாறி இந்த தொடரை இயக்க சுகன்யா, கமலேஷ், பிருந்தா தாஸ், டெல்லி குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

பிருந்தா தாஸ்

இந்த தொடரில் சைலண்ட் வில்லியாக அபிராமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரட்டியிருப்பார் பிருந்தா தாஸ்.

சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு பரீட்சயமான பிருந்தா தாஸ் மகன் இப்போது நாயகனாக சினிமாவில் கலக்கி வருகிறார்.

அவர் மகன் யார் என்றால் முதல் நீ முடிவும் நீ படத்தில் நடித்த கிஷன் தா தான் பிருந்தா தாசின் மகனாம்.சமீபத்தில் கிஷன் தாஸிற்கு கோலாகலமாக திருமணமும் நடந்து முடிந்தது.    




admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *