அவரை பார்த்து நடிக்க கத்துக்கிட்டேன்.. லாஸ்லியா, லிஜோமோல் நடித்துள்ள Gentlewoman டீம் Interview

அவரை பார்த்து நடிக்க கத்துக்கிட்டேன்.. லாஸ்லியா, லிஜோமோல் நடித்துள்ள Gentlewoman டீம் Interview


லாஸ்லியா மற்றும் லிஜோமோல்ஆகியோர் நடித்துள்ள Gentlewoman டீம் Interview.

லிஜோமோல் நடிக்கும் போது அவரை பார்த்து தான் நடிக்க கற்றுக்கொண்டதாக லாஸ்லியா கூறி இருக்கிறார். முழு பேட்டி இதோ. 


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *