அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா.. ஷார்ட் உடையில் லேட்டஸ்ட் போட்டோஷூட்

நடிகை மதுமிதா தற்போது விஜய் டிவியின் முன்னணி சீரியல் ஆக இருந்து வரும் அய்யனார் துணை சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
அந்த தொடரும் பெரிய அளவில் இருக்கும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் நடிகை மதுமிதா ஷார்ட் உடையில் அழகிய போஸ் கொடுத்து லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். அது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ பாருங்க.






