அபு தாபியில் ஜாலி செய்யும் நடிகை சமந்தா, நீச்சல் குளத்தில் அவர் வெளியிட்ட போட்டோ…

சமந்தா
நடிகை சமந்தா, எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது முயற்சியால் முன்னேறியவர்.
தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வந்தவருக்கு ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பட வாய்ப்புகளும் குவிந்தன.
வேகமாக சென்ற அவரது சினிமா வாழ்க்கைக்கு தடை போடும் வகையில் அமைந்தது அவருக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் நோய்.
இந்த நோயின் தாக்கத்தால் கடுமையான சிகிச்சை, உணவு பழக்கங்கள் என ஆளே மாறியிருந்தார் சமந்தா.
கடைசியாக சிடாடல் வெப் தொடரில் நடித்திருந்தார்.
லேட்டஸ்ட்
நடிகை சமந்தா அபு தாபியில் ஜாலியாக ஓய்வு எடுத்து வருகிறார். அங்கு எடுக்கப்படும் புகைப்படங்கள், வீடியோ என வெளியிட்ட வண்ணம் உள்ளார்.
தற்போதும் அங்கு நீச்சல் குளத்தில் எடுக்கப்பட்ட போட்டோவை வெளியிட்டுள்ளார்.